PV Sindhu

img

காமன்வெல்த் 2022: தங்கம் வென்ற பி.வி.சிந்து, லக்‌ஷயா சென்

காமன்வெல்த் 2022 தொடரின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

img

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் வெளியேறினார் பிவி சிந்து  

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.

img

பி.வி.சிந்துவிற்கு கேரள அரசு சார்பில் பாராட்டு விழா

சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் முக்கிய நகரான பசலில் உலக பேட் மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று புதிய வர லாறு படைத்த பி.வி.சிந்துவிற்குக் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு புதனன்று பாராட்டு விழா நடத்திக் கவுரவித்துள்ளது.  

img

மலேசியா ஓபன் : 2வது சுற்றில் தோல்வியுற்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

மலேசிய ஓபன் பேட்மிட்டன் போட்டியின் 2வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.